தினமலரில் வரும் இது உங்கள் இடம் பகுதியில் ஒருவர் தான் சரக்கடிக்கும் பழக்கம் அதன் அனுபவம் பற்றி எழுதியதற்கு, அவர் மேலும் மேலும்
சரக்கடித்து மட்டையாக 500 ரூபாய் , பரிசாக கொடுத்து
உற்சாகப்படுத்தியுள்ளது.
தமிழ் நாடே வருமானத்திற்காக குடிகாரன் காலில் விழுந்தது கிடக்கும் இந்த
நேரத்தில், நாமும் அந்த ஜோதியில்
கலந்துக்கொள்வது போல உள்ளது.
அரசியலில் கூட்டணி தர்மம்,சகோதர தர்மம், கழக தர்மம், குடும்ப தர்மம் என்பது
போல இதுவும் ஒரு பத்திரிக்கை தர்மம் அல்லது டாஸ்மாக் விளம்பர தர்மம்.
வாழ்க குடிகாரர்கள்.
சமூக ஒழுக்கக்கேடுகளை மென்று விழுங்க கற்றுக்கொண்ட ஒரு சமூகத்தில் வாழ்ந்து வருகிறோம். எங்கே செல்லும் இந்த பாதை?
ReplyDelete